facebook pixel
chevron_right Entertainment
transparent
விஜய் ஆண்டனியை மாற்றிய அண்ணாதுரை
எழுத்தின் அளவு: சலீம் படம் தொடங்கி அண்ணாதுரை வரை சொந்தப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அவர் தற்போது நடித்துள்ள 'காளி' படத்தை விரைவில் வெளியிடத்திட்டமிட்ட நிலையில் அப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'அண்ணாதுரை' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை, 'பிக்சர் பாக்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் வாங்கி வெளியிட்டார். ஆனால், படம் ஓடாததினால் அலெக்ஸாண்டருக்கு 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது சம்பந்தமாக விஜய் ஆண்டனி மற்றும் படத்தின் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமாவிடம் அலெக்ஸாண்டர் பேசியபோது, 'அண்ணாதுரை' நஷ்டத்துக்குப் பதிலாக 'காளி' படத்தின் விநியோக உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App