facebook pixel
chevron_right Technology
transparent
ரஷ்யாவிடம் S-400 ஏவுகணை வாங்குவதால் அமைதி சீர்குலையும்: பாக்.,
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கை பாக்., குற்றசாட்டு. ! ரஷ்யாவின் S-400 ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கை என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷியாவின் S-400 ஏவுகணைகள், 400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இவற்றை வாங்குவது தொடர்பாக, இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், ரக ஏவுகணை தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைத்துவிடும். புதிய ஆயுத போட்டிகளை ஏற்படுத்தும். எங்களுக்கு எதிராக எந்தவொரு சக்தி மிக்க ஏவுகணையை பயன்படுத்தினாலும் அதனை தாக்கி அழிக்கும் சக்தி பாகிஸ்தானுக்கு உண்டு.
த்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது! ரசிகர்கள் அதிர்ச்சி.!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உள்ளவர் நடிகை த்ரிஷா. தற்போது ஏராளமான தமிழ் சினிமாகளில் நடித்துள்ளார். மேலும் தற்போதும் நடித்து வருகின்றார். இவர் டுவிட்டர் த்ரிஷா கிருஷ் என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்து இருந்தார். இந்நிலையில் இவரின் தனிப்பட்ட அக்கவுண்டை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இது சமந்தமாக த்ரிஷா ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் யாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் இன்பாக்கில் மெஸ்சேஸ்களை அனுப்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
விண்வெளியில் இருந்து ஏலியன்கள் பூமிக்கு சமிக்ஞை
விண்வெளியில் இருந்து தற்போது பூமிக்கு வித்தியாசமான சமிக்ஞைகள் (சிக்னல்) பூமிக்கு கிடைத்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சமிக்ஞைகள் ஏலியான்களால் உருவாக்கப்பட்டதா என்று ஒரு புறம் சந்தேகம் நீடிக்கின்றது. இதுகுறித்து விஞ்ஞானிகள் பலரும் ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், ஒரு சில விஞ்ஞானிகளியே அந்த சமிக்ஞை ஏலியன்கள் சிக்னளாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றனர். மற்றொரு விஞ்ஞானிகள் இது ஏலியன்களாக இருக்க முடியுமா என்று வேறுபட்ட கருத்தையும் தெரிவித்து இருக்கின்றனர். ஏலியன் சொன்ன சொல்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் குழப்பமடைந்துள்ளனர். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
10ஜிபி ரேம் மற்றும் 24எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 3.!
சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, மேலும் வரும் அக்டோபல் 25-ம் தேதி சியோமி மி மிக்ஸ் 3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 10ஜிபி ரேம் மற்றும் 24எம்பி செல்பீ கேமரா போன்ற பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 5G connectivity ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
இந்தியா: சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 அறிமுகம்.! விலை?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் சற்று உயர்வாக தான் இருக்கிறது. பின்பு இந்த டேப் எஸ்4 சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம். சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனம் பொதுவாக எஸ் பென் மற்றும் DeX ஆதரவுகளை கொண்டுள்ளது, பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்க கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
கூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி?
தனது சமூக வலைத்தள சேவையான கூகுள் பிளஸின் பயனர்களாக இருந்த ஏறக்குறைய 5 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக, சமீபத்தில் கூகுள் நிறுவனம் அறிவித்து இருந்தது. இதற்கு பாதுகாப்பு குறைப்பாடு காரணம் என்று கூறப்பட்டு இருந்தது. அதே நேரத்தில், பயனர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் அணுகலுக்கு அனுமதிக்க முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்து இருந்தது. கடந்த மார்ச் மாதத்திலேயே தனது பாதுகாப்பு குறைப்பாட்டை இந்நிறுவனம் கண்டறிந்த போதும், அதை அந்நிறுவனம் வெளியிடாமல் இருந்து வந்தது. இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வாக அமையும் வகையில், தனது சமூக வலைத்தள சேவையான கூகுள் பிளஸை முழுவதுமாக நிறுத்த இந்த தேடல் ஜாம்பவான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால் அது விரைவில் நடைபெற போவது இல்லை.
மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் மோட்டோ ஆக்ஷன்ஸ் பயன்படுத்துவது எப்படி?
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.15,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல்-லென்ஸ் கேமரா, பெரிய எல்.சி.டி. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். ஸ்டாக் ஆன்ட்ராய்டு கொண்டு இயங்கும் மோட்டோ ஒன் பவர் மாடலில் பயனர்களுக்கு பிரீமியம் அனுபவம் கிடைக்கும். பயனர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் சில அம்சங்கள் மோட்டோ ஆக்ஷன்ஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கீழே வரும் பட்டியலில் மோட்டோ ஆக்ஷன்ஸ் அம்சங்களை பற்றி விரிவாக பார்ப்போம். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
புதிய அப்டேட்டில் களக்க வரும் வாட்ஸ் ஆப்.! சிறப்பு அம்சங்கள்.!
தற்போது புதிய அப்பேட்டில் களமிறங்க வாட்ஸ் தயாராகி விட்டது. மேலும் இந்தியாவில் அதிகமானனோர் பயன்படுத்தும் செயலிலயாக வாட்ஸ் ஆப் இருக்கின்றது. இதை மையமாக வைத்து தான் பொழுது போக்கு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் நடக்கின்றது. இந்நிலையில் வாட்ஸ் ஆப் புதிய அப்பேட்டை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதனால் ஏராளமானோர்களும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். இதில் என்னென் விஷயங்கள் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாமா .! சமூக வலைத்தளங்களில் செய்தி பரிமாற்றத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒன்றாக வாட்ஸ்-அப் விளங்குகிறது. உலக அளவில் 1.3 பில்லியனுக்கு அதிகமானோரும், இந்திய அளவில் 250 மில்லியனுக்கு அதிகமானோரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. வாட்ஸ்-அப்பில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளியாகி வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் செய்து தரப்படுகிறது.
விரைவில் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி 6 ப்ரோ.! எப்போன்னு தெரியுமா?
சியோமி பிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஸ்மார்ட் போன் சியோமி ரெட்மி 6 ப்ரோ தான். ஆனால் எப்பொழுது இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்ற தகவலை இன்னும் சியோமி நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் தற்பொழுது செய்தி ஊடகத்திற்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட் போன் வரும் நவம்பர் 1 ஆம் தேதி புது டெல்லி இல் நடைபெறவுள்ள சியோமி நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது. புது டெல்லி இல் நடைபெறப் போகும் நிகழ்ச்சிக்கான பத்திரிகையில் நவம்பர் 1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சியோமி நிறுவனம் சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை பிரச்னையில் இணைதளத்தை முடக்க அனுமதி.!
தற்போது சபரிமலையில் நடந்து வரும் பிரச்னைகாரணமாக இணைதயம், வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடங்களிலும் போட்டோ வீடியோ உள்ளிட்டவைகள் உடனுக்குடன் வேகமாக பரவி வருகின்றது. தற்போது சபரிமலையில் பிரச்னை விஸ்பரூபம் எடுத்துள்ளதால், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசு இந்த பிரச்னையில் சமாளிக்கும் வகையில், இணைதய சேவை முடக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியை வழங்கியுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
பேஸ்புக்கில் பிரபாகரன் படத்தை சேர் லைக், செய்த இளைஞர் விடுதலை.. மற்றொருவருக்கு காவல்.!
பேஸ்புக்கில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் பதவிடப்பட்ட வாழ்த்து செய்தியை, இளைஞர் ஒருவர் லைக் சேர் செய்தார். இதை குற்றம் சாடப்பட்டதால் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது 10 மாதங்களுக்கு பிறகு நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்போது இந்த பிரச்னையும் சற்று உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
இனி ரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யலாம்
ரெயிலில் பயணம் செய்வோர் விரைவில் தங்களகு புகார்களை மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம். புகார் அளிக்கப்பட்டதும், ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, ரெயில்வே காவல் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையை துவங்குவர் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இதில் அச்சுறுத்தல், திருட்டு விவகாரம் அல்லது பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை புகார்களாக தெரிவிக்க முடியும். இந்த திட்டம் விரைவில் நாடு முழுக்க செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
சந்திரனோடு சனிக்கிரகமும் வானத்தில் தென்பட்ட ஞாயிறு இரவு!
கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (அக்டோபர், 14, 2018) வானத்தை தொலை நோக்கி வழியாக உற்றுக் கவனித்தவர்கள் சந்திரனோடு சனிக் கிரகத்தையும் கண்டு ஆச்சர்யப்பட்டிருப்பர். சூரியன் மறைந்த மாலை வேளையில் 45 நிமிடங்களுக்குப் பிறகு வானம் தெளிவாக இருந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த அரிய காட்சியைக் காண்பதற்கு உரிய வாய்ப்பு கிடைத்து இருக்கும். சூரிய ஒளியை உள்வாங்கிச் சுடர்விட்ட நிலவின் கீழ் இடது புறத்தில், மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் நட்சத்திரத்தைப் போல ஒளிர்ந்த சனிக் கிரகம் காணப்பட்டது. சூரியன் மறைந்த மாலை வேளையில் தொடங்கி ஏறக்குறைய 4 மணி நேரமாக அதாவது இரவு 10.15 மணிவரை இந்தக் காட்சி தென்பட்டது. இந்த நேரத்தில் கிழக்கு நோக்கிய நிலவின் நகர்வு அதனைச் சனிக் கிரகத்துக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு சென்றது.
ஜியோ தீபாவளி ஆப்பர்..!! 1 வருடத்திற்கு இலவசம்; 100% கேஸ்-பேக் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சார்பாக, இந்த தீபாவளிக்கு சலுகை பெற்று அடுத்த தீபாவளி வரை நன்மைகளை அடையுங்கள் என்ற வகையில் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. ஜியோ வழங்கியுள்ள புதிய திட்டத்தை பற்றி பார்ப்போம். இந்த புதிய திட்டத்தை கீழ் ரூ.1699 ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம் வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் (உள்ளூர்/ வெளியூர்) பெறலாம். மேலும் இந்த திட்டதின் மூலம் 100% கேஸ்-பேக் பெறலாம். இதில் மூன்று ரூ.500 கேஸ்-பேக் கூப்பன் மற்றும் ரூ 200-க்கான ஒரு கேஸ்-பேக் கூப்பன் கிடைக்கும்.
தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆன்லைன்.! ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது!
தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றம் செய்திருந்தால், அவர்கள் இனிமேல் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. இந்த அளவுக்கு அவர்கள் இனி வசமாக மாட்டிக் கொள்வார் என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் அவர்களின் குற்றப்பின்னணி குறித்து அவர்களின் முழுவிவரங்களும் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றத்தில் தொடர்புடைய வேட்பாளர்கள் தேர்தல்களில் போட்டிய இட முடியாத நிலை ஏற்படும். மேலும் இச்செய்தியறிந்த பொது மக்களும் ஏராளமானோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
வங்கியில் இருந்து பேசுவதாக ஐபிஎஸ் அதிகாரியிடம் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் அபேஸ்.!
தற்போது வங்கி அதிகாரி போல பேசி நூதன முறையில் பொது மக்களிடம் பணம் கொள்ளையடிக்கப்படு வாடிக்கையாகியுள்ளது. இதில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஏமாந்து வருது தொடர்கதையாகி உள்ளது. வங்கியிருந்து பேசுவதாக கூறி செல்போனில் உரையாடலை முதலில் தொடங்குவார்கள். ஆனால் மேலும் உங்களின் வங்கியில் உள்ள ஏடிஎம் கார்டு எண் காலாவதியாகி விட்டது. ஆகையால் ஏடிஎம் கார்டு எண், சிவிவி எண், ஓடிபி எண் ஆகிய வற்றை பெற்று கொண்ட, பிறகு உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோவது நிச்சயம். ஆனால் சாதாரண மனிதர்கள் ஏமாந்தால், அது பெரிய விஷயமாக கருத்தப்படுவதில்லை. இந்நிலையில் இதே பாணியில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியே ஏமாந்து இருப்பது தான் தற்போது அடிமுட்டாள் தனமானதாக மக்கள் நினைக்கின்றனர்.
ஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.!
பல்வேறு மக்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி பெறப்பட்ட சுமார் 50கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் தற்சமயம் ஏற்பட்டுள்ளது, அதன்படி கே வ்யை சி எனப்படும் தனிநபர் அடையாள. அட்டையை பெற்றுக் கொண்டுதான் செல்போன் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது. அதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தில் துவங்கப்பட்ட ஜியோ நிறுவனம் ஆதார் எண்களை மட்டும் பெற்றுக்கொண்டு தங்கள் சேவையை இதுவரை வழங்கி வருகிறது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
சபரிமலை பற்றி பேஸ்புக் பதிவு ஷேர் செய்த பெண் வேலை நீக்கம்.!
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண், பேஸ்புக் இல் சபரிமலைக்கு தனது யாத்திரையை இன்று துவங்கவுள்ளதாக அறிவித்ததற்கு வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று தந்து பேஸ்புக் பக்கத்தில், சபரிமலை நோக்கித் தந்து யாத்திரையைத் துவங்கவுள்ளதாக அறிவித்ததற்கு, அந்த நிறுவனம் அவரைப் பனி நீக்கம் செய்துள்ளது. சபரிமலைக்குள் பெண்கள் அனுமதிக்க பட கூடாதென்று இருந்த தடையை, உச்ச நீதிமன்றம் அண்மையில் நீக்கியது. இதனைத் தொடர்ந்து பெண்கள் சபரிமலைக்கு தங்களின் பயணத்தை துவங்கியுள்ளனர். ஆனால் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்று போராட்டக்குழுவினரை கலைக்கத் தடியடி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரமோஸூக்கு போட்டியாக சீனா ஏவுகணை சோதனை வெற்றி.! பாகிஸ்தானுக்கு வழங்கின்றது!
ஒளியை விட வேகமாக சென்று தாக்கும் வகையில், இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு முயற்சியால் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இதன் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது, இந்திய ராணுவத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்குவதாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக சீனா தன்னிடம் இருக்கின்ற 78 ஆள்ளிலா விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்து ஒப்பந்தமும் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பிரமோஸ் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தியதை போல், சீனாவும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. மேலும் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளது ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கும் வழங்குவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
இந்தியா: 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னனி.! இவ்வளவு வருமானமா?
ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை விட ரிலையன்ஸ் ஜியோ அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும், பின்பு ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் ஜியோ காலாண்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது, அதில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் 25 கோடியாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய ஜியோ நிறுவனம் தயார் நிலையில் உள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.

Want to stay updated ?

x

Download our Android app and stay updated with the latest happenings!!!


90K+ people are using this